நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு…
View More கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்temple festival
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய…
View More திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!கோயில் திருவிழா : பாரிவேட்டையில் ஈடுபட்ட 40 பேர் கைது
பழனி அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 40-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து…
View More கோயில் திருவிழா : பாரிவேட்டையில் ஈடுபட்ட 40 பேர் கைதுதருமபுரி தேர் விபத்து; 2 பேர் உயிரிழப்பு
தருமபுரியில் நடந்த தேர் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி…
View More தருமபுரி தேர் விபத்து; 2 பேர் உயிரிழப்புரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வு
அந்தியூர் அருகே பழமைவாய்ந்த கோயிலில் பக்தர்கள் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்த விநோத நிகழ்வு நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் பகுதியில் பூனாட்சி பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா…
View More ரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வுமங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இரு மாநில எல்லையில் வனத்தில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி,…
View More மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழாசென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம்
சென்னை தீவுத்திடலில் நாளை மாலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி, முதலமைச்சரின் உத்தரவின் பேரின் அனைத்து…
View More சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம்நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமபிரானின் பிறந்த நாளை…
View More நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகாளி வேடத்தில் தீ வட்டத்துக்குள் நடனம்
பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் ஆடி மாத திருவிழாவையொட்டி தீ வட்டத்துக்குள் காளிவேடத்தில் நடனம் ஆடும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குட மற்றும் தீச்சட்டி திருவிழா நடைபெற்று…
View More காளி வேடத்தில் தீ வட்டத்துக்குள் நடனம்கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்!
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், கோயில் வளாகத்திலேயே இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரை திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. அப்போது வைகை ஆற்றில் லட்சக்கணக்கான…
View More கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்!