பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் அரசு பள்ளி…
View More 7.5% உள் இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாதுtamil nadu
வடகிழக்கு பருவ மழை: எதிர்கொள்ள தயாராகும் தமிழ்நாடு அரசு
வடகிழக்கு பருவ மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு…
View More வடகிழக்கு பருவ மழை: எதிர்கொள்ள தயாராகும் தமிழ்நாடு அரசுதமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை
தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில்…
View More தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைமுதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை; மு.க.ஸ்டாலின்
அரசுப் பணியில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
View More முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை; மு.க.ஸ்டாலின்மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி; மு.க.ஸ்டாலின்
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தரும் வரை திமுக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு…
View More மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி; மு.க.ஸ்டாலின்170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 47 கோயில்களில் உழவாரப் பணிகளை பக்தர்கள் விரும்புகின்ற நாள், நேரத்தில் மேற்கொள்ள இ-சேவை மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில்களில் பக்தர்கள் விரும்பும் நேரத்தில் உழவாரப்…
View More 170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்கள் புதுவை…
View More தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!உள்ளாட்சி தேர்தல் எப்போது? – ஆளுநர் உரையில் தகவல்!
கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10…
View More உள்ளாட்சி தேர்தல் எப்போது? – ஆளுநர் உரையில் தகவல்!தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 023 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில்…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!
நாட்டில் 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மத்திய திட்ட ஆணையத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண்…
View More நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!