வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், 22 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்…
View More 22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைschool leave
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,…
View More பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைசென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில் சென்னை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும்…
View More சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த பின்னரும் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில்…
View More கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைகனமழை எதிரொலி; சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் பதினொன்றாம் தேதி வரை…
View More கனமழை எதிரொலி; சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைதொடர் மழை எதிரொலி: அரியலுர், கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கடலூர், விழுப்புரத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3…
View More தொடர் மழை எதிரொலி: அரியலுர், கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை