சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை! – பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையென, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக கொடிநாள் விழாவையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தில் பேரணியாக, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து பிரச்சார…

View More சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை! – பிரேமலதா விஜயகாந்த்

“அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலா

அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்த சசிகலா, ஒற்றுமையாக இணைந்து செயல்படவேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் ஓசூர், கிருஷ்ணகிரியில் வழிநெடுக திரண்டிருந்த…

View More “அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலா

சசிகலா வருகையை யாராலும் தடுக்க முடியாது: டிடிவி தினகரன்

சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதே தங்களின் ஒரே நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு அருகேயுள்ள தேவனஹள்ளியில் ஒரு வாரமாக…

View More சசிகலா வருகையை யாராலும் தடுக்க முடியாது: டிடிவி தினகரன்

திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுகின்றனர்: ஜெயக்குமார்!

திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை…

View More திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுகின்றனர்: ஜெயக்குமார்!

அதிமுக கொடி விவகாரம்; அமைச்சர்கள் மீண்டும் புகார்

அதிமுக கொடி, பெயரை பயன்படுத்தி, தமிழகத்தில் கலவரத்தை தூண்ட சசிகலா, டிடிவி.தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாக அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார்அளிக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வந்த வி.கே.சசிகலா கடந்த…

View More அதிமுக கொடி விவகாரம்; அமைச்சர்கள் மீண்டும் புகார்

சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: தினகரன் தகவல்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் என தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். கொரோனா தொற்றிலிருந்து…

View More சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: தினகரன் தகவல்!

சசிகலா காரில் அதிமுக கொடி: அதிமுக நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார்!

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு தேவனஹள்ளி விடுதிக்கு புறப்பட்டுச்…

View More சசிகலா காரில் அதிமுக கொடி: அதிமுக நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார்!

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்..!” – டிடிவி

தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா…

View More “திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்..!” – டிடிவி

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை : ஜெயக்குமார்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார்.…

View More அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை : ஜெயக்குமார்

அதிமுக பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குத்தான் உள்ளது: தினகரன்

அதிமுகவின் பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குத்தான் இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று…

View More அதிமுக பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குத்தான் உள்ளது: தினகரன்