ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாளை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “நல்ல உடல்நலத்துடன் மக்கள் பணிகளை தொடர வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து!RN Ravi
இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
View More இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!ராமேஸ்வரம் | போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு!
ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.
View More ராமேஸ்வரம் | போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு!“தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி பதிலடி
தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி பதிலடி“தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவுமகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!
மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிமேணி சங்கமத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புனித நீராடினார்.
View More மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!“பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக் கொள்ளுங்கள்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு!
பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார்.
View More “பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக் கொள்ளுங்கள்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு!“இந்தியா கூட்டணியில் ஒற்றுமை அவசியம்” – திருமாவளவன்!
சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்திய கூட்டணி ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியா கூட்டணியில் ஒற்றுமை அவசியம்” – திருமாவளவன்!“திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” – ஆளுநர் ரவி!
“திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் மகாத்மா காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” – ஆளுநர் ரவி!ஆளுநர் தேநீர் விருந்து – பாஜக, அதிமுக கட்சிகள் பங்கேற்பு!
குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வில் பாஜக, அதிமுக, உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்றுள்ளன
View More ஆளுநர் தேநீர் விருந்து – பாஜக, அதிமுக கட்சிகள் பங்கேற்பு!