தமிழ்நாட்டில் மே மாத இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm வசதி மூலமும் பணப்பரிவர்த்தனை நடைபெறும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் QR…
View More மே மாத இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm மூலம் பணப்பரிவர்த்தனை – கூட்டுறவுத்துறை அறிவிப்பு