“காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டாலும் எங்களின் கருத்தியல் போர் தொடரும் என காங். மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று…

View More “காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

கருத்துக் கணிப்புகளை தேர்தல் வெற்றி பொய்யாக்கியுள்ளது! – இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து!

பாஜகவிற்கு இழுபறி நிலை என்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளை, தேர்தல் வெற்றி பொய்யாக்கியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.  இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்…

View More கருத்துக் கணிப்புகளை தேர்தல் வெற்றி பொய்யாக்கியுள்ளது! – இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து!

“அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் நன்றி!” – பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவு!

மூன்று மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் எனது நன்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர், …

View More “அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் நன்றி!” – பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவு!

“தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு…

View More “தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்ன?

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு முன்னேறி வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்தாலும் மற்ற 3 மாநிலத்தில் தோல்வி முகத்துக்கு என்ன காரணம்…

View More காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்ன?

4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஏன்? நிபுணர்கள் தெரிவிப்பது ஏன்?

4 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவின் பிராந்திய கட்சியான பிஆர்எஸ்…

View More 4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஏன்? நிபுணர்கள் தெரிவிப்பது ஏன்?

4 மாநில தேர்தல் முடிவுகள் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்.!

4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 2 மணி முன்னிலை நிலவரப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ்  ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர், …

View More 4 மாநில தேர்தல் முடிவுகள் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்.!

4 மாநில தேர்தல் முடிவுகள் : மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக.!

4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 1 மணி முன்னிலை நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா…

View More 4 மாநில தேர்தல் முடிவுகள் : மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக.!

ராஜஸ்தான், ம.பி , சத்தீஸ்கரில் பாஜக – தெலங்கானாவில் காங்கிரஸ் : 12 மணி முன்னிலை நிலவரம்.!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 12 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர், …

View More ராஜஸ்தான், ம.பி , சத்தீஸ்கரில் பாஜக – தெலங்கானாவில் காங்கிரஸ் : 12 மணி முன்னிலை நிலவரம்.!

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக – களையிழந்த காங்கிரஸ் அலுவலகம்…

மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய…

View More மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக – களையிழந்த காங்கிரஸ் அலுவலகம்…