தெலங்கானா முதல்வராகிறார் ரேவந்த் ரெட்டி! காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!
தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானா முதல்வராக நாளை மறுநாள் ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை...