4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஏன்? நிபுணர்கள் தெரிவிப்பது ஏன்?
4 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவின் பிராந்திய கட்சியான பிஆர்எஸ்...