தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்று திசை மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை பரவலாக மழை…
View More “தமிழ்நாட்டில் இன்று முதல் மிதமான மழை” – எந்தெந்த மாவடங்களுக்கு தெரியுமா?Rain Update
தமிழ்நாட்டில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜன.19) மற்றும் நாளை…
View More தமிழ்நாட்டில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்!
சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை…
View More சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்!தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிச.15 தமிழ்நாட்டில் ஒருசில…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிச. 14, 15-ல் தமிழ்நாட்டில்…
View More தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!‘மிக்ஜாம்’ புயல் – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் கனமழை!
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் பெருமழை பெய்து வருகிறது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு…
View More ‘மிக்ஜாம்’ புயல் – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் கனமழை!அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
View More அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்தொடர் கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை,…
View More தொடர் கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!