தூத்துக்குடி மாநகர் பகுதியில் வெள்ளச் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் 2-வது முறையாக இன்று (12.01.2024) ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த மிக கனமழை…
View More தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு!Disaster Management
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்து 3 நாட்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாத்து சிறப்பான பணி செய்த ரயில் நிலைய மேலாளர் ஜவ்பர் அலிக்கு நியூஸ் 7 தமிழ் நிறுவனம் ‘தன்னலமில்லா…
View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!தூத்துக்குடி: மூன்று நாட்களாகியும் தனித்தீவுகளாக காட்சியளிக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
தென்மாவட்டங்களில் கனமழை குறைந்தபோதும், மூன்று நாட்களாகியும் தூத்துக்குடியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன. அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே சிரமப்படுகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…
View More தூத்துக்குடி: மூன்று நாட்களாகியும் தனித்தீவுகளாக காட்சியளிக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!ஆறுமுகநேரியில் உப்பளங்களை மூழ்கடித்த வெள்ளநீர்! உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு!
வீடாது பெய்த மழையால், திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் அமைந்துள்ள உப்பளங்கள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18…
View More ஆறுமுகநேரியில் உப்பளங்களை மூழ்கடித்த வெள்ளநீர்! உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு!தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர்: 4 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குடியேற்று நிலைய மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாகவும், 4 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4…
View More தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர்: 4 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?சென்னை அழைத்துவரப்பட்ட ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்!
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருச்செந்தூரில் இருந்து சென்னையை நோக்கி சுமார் 800க்கும் மேற்பட்ட…
View More சென்னை அழைத்துவரப்பட்ட ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்!கனமழை எதிரொலி – மயிலாடுதுறைக்கு விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர்!
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு 70 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை…
View More கனமழை எதிரொலி – மயிலாடுதுறைக்கு விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர்!தொடர் கனமழை எதிரொலி! நாகப்பட்டினம் சென்ற பேரிடர் மீட்பு படையினர்!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பேரிடர் மீட்பு படையினர் நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்…
View More தொடர் கனமழை எதிரொலி! நாகப்பட்டினம் சென்ற பேரிடர் மீட்பு படையினர்!புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி!
புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவல்படையினர், பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரிடரில் பாதிக்கும் மக்களை மீட்பது, சிகிச்சையளிப்பது, பாதுகாப்பது உள்ளிட்டவை நிகழ்த்திக்காட்டப்பட்டது. புதுச்சேரியில் உள்ள மூர்த்தி…
View More புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி!நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டனின் வடமேற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்…
View More நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு