புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 5 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் வெள்ளேரி உள்ளது. இந்த வெள்ளேரி தொண்டமாநத்தம், ராமநாதபுரம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களையொட்டி அமைந்துள்ள…
View More 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!