32.9 C
Chennai
June 26, 2024

Tag : Pubg

இந்தியா செய்திகள் விளையாட்டு

இந்தியாவில் மீண்டும் பப்ஜி: சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு அனுமதி!

Web Editor
இந்தியாவில் சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு பப்ஜி விளையாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பப்ஜி, ஃப்ரி பயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்: உயர்நீதிமன்ற கிளை

G SaravanaKumar
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினரிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ

G SaravanaKumar
புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி

Halley Karthik
பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்ததுள்ளது. பப்ஜி மதன் தன்னை குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்க அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்தார். இது தொடர்பாக கடந்த 6ம் தேதி...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

வெளியானது PUBG-ன் 2.0 “Battleground”

G SaravanaKumar
PUBG மொபைல் கேமின் இந்திய பதிப்பு பேட்டில் கிரவுண்ட் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. PUBG மொபைல் கேம் இந்தியாவில் மிக பிரபலமான ஒன்றாக இருந்தது. இளைஞர்கள் இரவும், பகலுமாக அந்த விளையாட்டிலேயே மூழ்கிக் கிடந்தனர்....
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் தமிழகம்

ஆட்டத்தை மீண்டும் தொடங்கும் ’பப்ஜி’: நாளை முதல் ’பேட்டில்கிரவுண்ட்’!

Halley Karthik
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த PUBG, வேறொரு பெயரில் நாளை முதல் மீண்டும் ஆட்டத்தைத் தொடங்குகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மொத்தமாக கட்டிப் போட்டிருந்த ஆன்லைன் விளையாட்டு pubg. இதை விளையாடியவர்கள் அதற்கு...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் விளையாட்டு

மீண்டும் களமிறங்கும் பப்ஜி:விளைவுகளைச் சொல்லும் செய்தி!

அது ஒரு காலம்.. இளைஞர்கள் அனைவரும் குனிந்த தலை நிமிராமல், அடக்கமாக இருந்த காலம்.. அதுதான் pub-g காலம். அந்த இளைஞர் பட்டாளத்தின் நாடி நரம்பு இரத்தம் , சதை மூளை என அனைத்திலும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பப்ஜி விளையாட்டால் பறிபோன உயிர்; கண்ணீர்மல்க நிற்கும் மாற்றுத்திறனாளி தாய்!

Jayapriya
ஓசூரில் பப்ஜி விளையாட்டால் ஐடிஐ படிக்கும் இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் ஜெயலட்சுமி, பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவரது இளைய மகன் ரவி, ஐடிஐ முதலாமாண்டு...
இந்தியா

சிக்கலில் பப்ஜி; இந்தியாவில் மீண்டும் எப்போது வெளியாகும்?

Dhamotharan
இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பப்ஜி கேமிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy