இந்தியாவில் மீண்டும் பப்ஜி: சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு அனுமதி!

இந்தியாவில் சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு பப்ஜி விளையாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை…

View More இந்தியாவில் மீண்டும் பப்ஜி: சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு அனுமதி!