சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாற்றமின்றி…
View More புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. கிராம் ரூ.6660-க்கு விற்பனை!price hike
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… கிராம் ரூ.6,545-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த மாத த்தில் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின்…
View More தொடர்ந்து உயரும் தங்கம் விலை… கிராம் ரூ.6,545-க்கு விற்பனை!ரூ.52,000-ஐ எட்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52000-க்கு விற்பனையாகிறது. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை…
View More ரூ.52,000-ஐ எட்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!உயர்கிறது டொயோட்டா வாகனங்களின் விலை!
டொயோட்டா நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் ஹேட்ச்பேக் பிரிவைச் சேர்ந்த க்ளான்ஸா…
View More உயர்கிறது டொயோட்டா வாகனங்களின் விலை!4 வகை ஐஸ்கிரீம்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது – ஆவின் நிர்வாகம் விளக்கம்!
நான்கு வகையான ஐஸ்கிரீம்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை…
View More 4 வகை ஐஸ்கிரீம்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது – ஆவின் நிர்வாகம் விளக்கம்!வெயில் அதிகரித்து வரும் நேரத்தில் இன்று முதல் ஆவின் ஐஸ் க்ரீம் விலை உயர்வு – அதிர்ச்சியில் ஐஸ் க்ரீம் பிரியர்கள்!
ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்கள் இன்று முதல் விலை உயர்த்தப்பட உள்ளதால் ஐஸ்கிரீம் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஐஸ்க்ரீமை பிடிக்காத மனிதர்களே இல்லை, ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் மனிதர்களே இல்லை என ஐஸ்கிரீம்…
View More வெயில் அதிகரித்து வரும் நேரத்தில் இன்று முதல் ஆவின் ஐஸ் க்ரீம் விலை உயர்வு – அதிர்ச்சியில் ஐஸ் க்ரீம் பிரியர்கள்!தொடரும் விவசாயிகள் போராட்டம் – காய்கறி விலை உயர வாய்ப்பு!
விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடரும் நிலையில், டெல்லியில் காய்கறிகளின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…
View More தொடரும் விவசாயிகள் போராட்டம் – காய்கறி விலை உயர வாய்ப்பு!வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!
நெல்லை மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால், மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களும், 8000 மீனவர்களும் உள்ளனர். இங்கு நாட்டுப்படகுகள் மூலம் மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இதனால்,…
View More வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!பூண்டு கிலோ ரூ.700க்கு விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி!
ஒரு கிலோ பூண்டு ரூ.400 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று…
View More பூண்டு கிலோ ரூ.700க்கு விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின்…
View More தொடர்ந்து உயரும் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?