தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு கொண்ட ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,“கொரோனா பரவல் குறைந்தாலும் தொடர்ந்து…
View More கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்PRESS MEET
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்: மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கப்படும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுவருகிறார் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை…
View More நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்: மா.சுப்பிரமணியன் நம்பிக்கைசட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் உள்ளது: அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால்…
View More சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் உள்ளது: அப்பாவுரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்க நபார்டு திட்டம்!
நபார்டு வங்கி மூலம் 2021-22-ம் ஆண்டில் ரூபாய் 40 ஆயிரம் கோடி வரை கடன் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில்…
View More ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்க நபார்டு திட்டம்!