குடியரசு தினவிழா கொண்டாட்டம்; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வருகிற 26.01.2023 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்கள்...