புதுச்சேரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குக்…
View More புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!puducherry election 2021
வாக்கு எண்ணிக்கை : தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங்
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் 28ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.…
View More வாக்கு எண்ணிக்கை : தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங்புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 77. 82% வாக்குப்பதிவு!
புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி 77. 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள…
View More புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 77. 82% வாக்குப்பதிவு!புதுச்சேரியில் ரங்கசாமி, நாராயணசாமி, வாக்களித்தனர்!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதான அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மிஷன் வீதியில் உள்ள அரசு மகளிர் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர்…
View More புதுச்சேரியில் ரங்கசாமி, நாராயணசாமி, வாக்களித்தனர்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று தமிழக முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா அச்சம்மின்றி…
View More தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியதுபுதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!
புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று இரவு 7…
View More புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!இன்று முதல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி அரசு!
புதுச்சேரியில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது, தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7மணி வரை 144 தடை உத்தரவு…
View More இன்று முதல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி அரசு!தமிழ்நாட்டில் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30…
View More தமிழ்நாட்டில் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல்!