Did President Trump insult Prime Minister Modi in a press conference?

அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை அவமதித்தாரா?

அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமதித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை அவமதித்தாரா?

“இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை” – பிரதமர் மோடி பேச்சு

இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை” – பிரதமர் மோடி பேச்சு

“அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது” – ராகுல் காந்தி விமர்சனம்!

அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது என பிரதமர் மோடியின் கருத்து குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வினர்சனம் செய்துள்ளார்.

View More “அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது” – ராகுல் காந்தி விமர்சனம்!

“டெல்லியின் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழுவீச்சில் பாடுபடுவார்” – பிரதமர் மோடி நம்பிக்கை!

டெல்லியின் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழுவீச்சில் பாடுபடுவார் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

View More “டெல்லியின் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழுவீச்சில் பாடுபடுவார்” – பிரதமர் மோடி நம்பிக்கை!
“The goal is to increase textile exports to Rs. 9 lakh crore” - Prime Minister Modi's speech!

“ஜவுளி ஏற்றுமதியை ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு” – பிரதமர் மோடி பேச்சு!

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் இலக்கு எட்டப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

View More “ஜவுளி ஏற்றுமதியை ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு” – பிரதமர் மோடி பேச்சு!
Did French President Macron boycott Prime Minister Modi at the AI ​​Summit?

AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை புறக்கணித்தாரா?

சமீபத்தில் நடைபெற்ற AI உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியைத் தவிர மற்ற விருந்தினர்களுடன் கைகுலுக்கும் ஒரு சிறிய காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை புறக்கணித்தாரா?
Prime Minister Narendra Modi arrives in France - ecstatic welcome at the airport!

பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார்.

View More பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் #Modi!

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.

View More மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் #Modi!
Maha Kumbh Mela | Prime Minister #Modi takes holy dip at Triveni Sangam today!

மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்.

View More மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

“ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தவறான தகவலை பரப்பி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!