மதிமுக பம்பரம் சின்னம் கோரிய வழக்கை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு…
View More மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!Parlimentary Election
திமுக சார்பில் விருப்ப மனு பெறும் பணி தொடக்கம்: கனிமொழி பெயரில் 50 விருப்ப மனுக்கள்!
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுகளை பெறும் பணி இன்று தொடங்கியது. நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த…
View More திமுக சார்பில் விருப்ப மனு பெறும் பணி தொடக்கம்: கனிமொழி பெயரில் 50 விருப்ப மனுக்கள்!மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல் திடீர் விலகல்! பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!
மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியலில் பல திருப்பங்கள் நடைபெறுகின்றன. மேலும் அரசியல்…
View More மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல் திடீர் விலகல்! பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் – திருமாவளவன் பேட்டி!
‘என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிதம்பரம்…
View More சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் – திருமாவளவன் பேட்டி!“திமுக-விடம் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம்”- இந்திய கம்யூ. பேச்சுவார்த்தைக் குழு!
“திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நாகை, திருப்பூர் தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் குழு தலைவர் சுப்பராயன் எம்பி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக…
View More “திமுக-விடம் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம்”- இந்திய கம்யூ. பேச்சுவார்த்தைக் குழு!அனல் பறக்கும் தேர்தல் களம் – மார்ச் 1ல் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாட்டு…
View More அனல் பறக்கும் தேர்தல் களம் – மார்ச் 1ல் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!“பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்; உங்களுக்கு RSS தான் சரியான இடம்!” – ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ்!
விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில், “அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது” என ராகுல் காந்தி எம்.பி பேசிய பழைய வீடியோ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில்…
View More “பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்; உங்களுக்கு RSS தான் சரியான இடம்!” – ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ்!“விஜயரதரணியின் துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்!” – விஜய் வசந்த் எம்.பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
விஜயரதரணியின் துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள், அவரால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை என கன்னியாகுமரியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,…
View More “விஜயரதரணியின் துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்!” – விஜய் வசந்த் எம்.பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!நெருங்கும் மக்களவை தேர்தல் – திமுக, அதிமுகவில் விருப்பமனு விநியோகப் பணி தீவிரம்!
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம் விநியோகம் தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில், இன்று முதல் அதிமுக சார்பில் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது. மக்களவை தேர்தல் இன்னும் சில…
View More நெருங்கும் மக்களவை தேர்தல் – திமுக, அதிமுகவில் விருப்பமனு விநியோகப் பணி தீவிரம்!மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு – அதிமுக அறிவிப்பு!
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விண்ணப்ப தேதியை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “நாடாளுமன்ற மக்களவைப்…
View More மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு – அதிமுக அறிவிப்பு!