முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் குருக்கள் முன்னிலையில் ருத்ராபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி…
View More இராமேஸ்வரம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை செய்து வழிபாடுo Panneerselvam
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூலை 11-ம் தேதி…
View More ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடிஅதிமுக அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் அளிக்க பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக, இந்த மனு உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில்…
View More அதிமுக அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்ஓபிஎஸ் சொந்த செலவில் லண்டன் வந்திருக்கலாம் – கலாய்த்த அமைச்சர்
ஜான் பென்னி குயிக் சிலை திறப்பு விழாவுக்கு, ஓபிஎஸ் சொந்த செலவில் வந்திருக்கலாம் என்று அமைச்சர் பெரியசாமி கிண்டலடித்தார். முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவை போற்றும் வகையில்,…
View More ஓபிஎஸ் சொந்த செலவில் லண்டன் வந்திருக்கலாம் – கலாய்த்த அமைச்சர்ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்து
ஓணம் திருநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற…
View More ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்துஅதிமுக பொதுக்குழு விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைரமுத்து என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா்…
View More அதிமுக பொதுக்குழு விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் மேல்முறையீடுஓணம் பண்டிகை-கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து
ஓணம் பண்டிகையையொட்டி, கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்தும், அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை ஒவ்வொரு…
View More ஓணம் பண்டிகை-கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்துதேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு – ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ்
இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்றம்…
View More தேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு – ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ்அதிமுக பொதுக்குழு செல்லும்; தனி நீதிபதி உத்தரவு ரத்து
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த…
View More அதிமுக பொதுக்குழு செல்லும்; தனி நீதிபதி உத்தரவு ரத்து‘போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவினை அரசு கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்
போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண…
View More ‘போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவினை அரசு கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்