விக்ராந்த் போர்க்கப்பலில் முதன்முறையாக இரவில் தரையிறங்கிய மிக்-29 கே போர் விமானம்!
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா் கப்பலில் மிக்-29 கே போா் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த்தை பிரதமா் மோடி...