அக்னிபாத் என்று ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆள் எடுக்கின்றனர் – நாஞ்சில் சம்பத்
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னிபாத் என்ற பெயரில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கூறி ஆர்.எஸ்.எஸ். வேலைக்கு ஆள் எடுப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திமுக திராவிட பயிற்சி...