மும்பையில் பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்ணை, டாக்ஸி டிரைவரும் காவல்துறையினரும் போராடி காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடல் சேது என்ற பாலம்…
View More #Mumbai | உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண் – நொடியில் காப்பாற்றிய டிரைவர்!Mumbai
புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – ரயில்வே அமைச்சர் கூறிய பதில் என்ன?
மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அதிவேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதிலளித்துள்ளார். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இந்தியாவின் முதல்…
View More புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – ரயில்வே அமைச்சர் கூறிய பதில் என்ன?மும்பையை வாட்டி வதைக்கும் கனமழை… அச்சத்தில் மக்கள்!
மும்பையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்…
View More மும்பையை வாட்டி வதைக்கும் கனமழை… அச்சத்தில் மக்கள்!மும்பையில் ரூ.500 வாடகைக்கு வீடு! அதிலும் பூனைக்கு Share! மனிதம் காத்த இளைஞர்!
மும்பையில் சொமேட்டோ ஊழியர் ஒருவர் ரூ.500 மதிப்புள்ள வாடகை வீட்டில் வசித்துவரும் நிலையில், அங்கும் பூனைக்கு இடம் கொடுத்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் பெய்துவரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…
View More மும்பையில் ரூ.500 வாடகைக்கு வீடு! அதிலும் பூனைக்கு Share! மனிதம் காத்த இளைஞர்!ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் தீ விபத்து! -மாயமான மாலுமியை தேடும் பணி தீவிரம்….
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பற்படை தளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் ஜூலை 21ஆம் தேதி இரவில் தீ விபத்து நேரிட்டது.…
View More ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் தீ விபத்து! -மாயமான மாலுமியை தேடும் பணி தீவிரம்….மும்பையில் தொடரும் கனமழை – வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
View More மும்பையில் தொடரும் கனமழை – வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!மும்பையில் பள்ளிக்கூடம் திறந்த நீடா அம்பானி! ஆகஸ்ட் முதல் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்!
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பிறகு மும்பையில் பள்ளி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் நீடா அம்பானி கலந்து கொண்டார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில்…
View More மும்பையில் பள்ளிக்கூடம் திறந்த நீடா அம்பானி! ஆகஸ்ட் முதல் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்!பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய காகங்கள்… வைரல் வீடியோ!
சமீபத்தில், மும்பையில் காகங்கள் மனிதர்களுடன் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. சாலைகளில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பொது போக்குவரத்து சில காலமாக ஊக்குவிக்கப்படுகிறது.…
View More பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய காகங்கள்… வைரல் வீடியோ!உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்: 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் பலி!
நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில்…
View More உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்: 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் பலி!கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை – பரபரப்பை கிளப்பிய ஜோதிர்மட சங்கராச்சாரியார்!
கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை என ஜோதிர்மட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். உத்தரகாண்ட் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சென்றார்.…
View More கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை – பரபரப்பை கிளப்பிய ஜோதிர்மட சங்கராச்சாரியார்!