பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மௌரியா…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!MNM
“அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்” – மநீம தலைவர் கமல் கோரிக்கை!
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் “பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப்…
View More “அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்” – மநீம தலைவர் கமல் கோரிக்கை!விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தின் தலைப்பு செய்தியாகிவிட்டது. இன்றுகூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர்…
View More விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!கமல் கட்சியில் தொடரும் நிர்வாகிகள் விலகல்!
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில் இன்று பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 7 பேர் விலகியுள்ளனர். மக்கள் நீதி…
View More கமல் கட்சியில் தொடரும் நிர்வாகிகள் விலகல்!எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது : கமல்ஹாசன்
எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலை வியாபாரமாக பார்க்காமல் கடமையாக பார்ப்பவர்கள்…
View More எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது : கமல்ஹாசன்புதிய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!
அமையவிருக்கும் புதிய அரசு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும், என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று நாளுக்கு…
View More புதிய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்
கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம்…
View More கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்ம.நீ.ம கட்சியிலிருந்து கமீலா நாசர் நீக்கம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் கமீலா நாசர் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் அனைத்து…
View More ம.நீ.ம கட்சியிலிருந்து கமீலா நாசர் நீக்கம்!மண்ணை மொழியை மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் : கமல்ஹாசன்
மண்ணை, மொழியை, மக்களைக் காக்க, இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று சூழலிலும்…
View More மண்ணை மொழியை மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் : கமல்ஹாசன்“எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்
தமது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும் இடம், கோவை தெற்கு தொகுதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், வெரைட்டி ஹால் ரோடு…
View More “எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்