தென்னிந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி – அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!
தென்னிந்தியாவில் முதன் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் துவங்கி வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்...