நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 125…
View More நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை தொடக்கம் – அமைச்சர் ராமச்சந்திரன்