உலகத்தரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கும் CIPACA
ஊட்டியில் உள்ள பிஎஸ் மருத்துவமனை உலகம்தரம் வாய்ந்த CIPACA-வுடன் இணைந்து அவசர சிகிச்சை மையத்தை உருவாக்கி உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஊட்டியில் உள்ள...