மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கும், அடுத்து என்ன படிக்கலாம் என்ற ஆலோசனை பெறவும் 104 , 1100 என்ற எண்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…
View More மாணவர்கள் மனநல ஆலோசனை பெற எண்கள் அறிமுகம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்Minister Ma Subramanian
இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…
View More இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது எப்போது?-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,300 பணியிடங்களையும் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி…
View More மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது எப்போது?-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்சென்னை மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சி பள்ளியின் பொது தேர்வு விகிதம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 –…
View More சென்னை மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை வெளியிட தயாரா? – ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி
அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட தயாரா? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை வளசரவாக்கம் மண்டலம் -11, 155 வது வார்டு…
View More அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை வெளியிட தயாரா? – ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்விவெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“தமிழகத்தில் 32வது மெகா தடுப்பூசி முகாமில் 18,08,600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 11,17,471 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டிலிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…
View More வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்கருமுட்டை விவகாரம்; மருத்துவமனைகளில் நடவடிக்கை- அமைச்சர் தகவல்
ஈரோடு மாவட்டம் சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து 6 மருத்துவமனையில் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில்…
View More கருமுட்டை விவகாரம்; மருத்துவமனைகளில் நடவடிக்கை- அமைச்சர் தகவல்இலவச லேப்டாப் திட்டம் ரத்து? அமைச்சர் விளக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள்,…
View More இலவச லேப்டாப் திட்டம் ரத்து? அமைச்சர் விளக்கம்ஜூலை 10இல் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஜூலை 10ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் அரசு…
View More ஜூலை 10இல் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்புற்றுநோயால் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்காக இயந்திரம் வாங்கப்படும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியின் எதிரொலியாக கூடிய விரைவில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும் Aphersis என்ற மெஷின் கொண்டுவரப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்…
View More புற்றுநோயால் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்காக இயந்திரம் வாங்கப்படும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்