மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால்…
View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சிMettur dam
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68-வது ஆண்டாக 100 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,500…
View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!258 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. 258 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்குக் கீழே மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தது. ஒகேனக்கல்…
View More 258 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவுமேட்டூர் அணையை திறந்துவைத்தார் முதலமைச்சர்
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே…
View More மேட்டூர் அணையை திறந்துவைத்தார் முதலமைச்சர்41-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை, 41வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கட்டிட பணிகள் 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 125 அடி…
View More 41-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணைமேட்டூர் அணை திறப்பு: 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளள வான 120 அடியை…
View More மேட்டூர் அணை திறப்பு: 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கைமேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்…
View More மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கைமேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கபினி அணையிலிருந்து…
View More மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்கல்லணை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்!
கல்லணை பராமரிப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், இன்று பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணைக்கு சென்றார்.…
View More கல்லணை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்!மேட்டூர் அணை 12-ல் திறப்பு: முதல்வர் உத்தரவு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணை திறப்பது குறித்து நீர் பாசனத்துறை, வேளாண்மை…
View More மேட்டூர் அணை 12-ல் திறப்பு: முதல்வர் உத்தரவு