மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12 மாவட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால்…

View More மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே…

View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,45,000 கன அடியாக குறைந்தது

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை குறைந்ததையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,45,000 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!

மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது.…

View More மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!

மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!

மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது.…

View More மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பருவமழை…

View More மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேஆர்பி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்-வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த…

View More கேஆர்பி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்-வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில்…

View More மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்தது இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர்…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,500 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இன்று…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு