Tag : Kallanai Visit

முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லணை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்!

கல்லணை பராமரிப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், இன்று பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணைக்கு சென்றார்....