கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
View More ”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!MDMK
“தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை” – துரை வைகோ பேட்டி!
தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை என துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை” – துரை வைகோ பேட்டி!மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
View More மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: மல்லை சத்யா அறிக்கை!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று துரை வைகோ எம்பி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தை…
View More கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: மல்லை சத்யா அறிக்கை!“துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” – மல்லை சத்யா!
“நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி விடுங்கள். பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்” என மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
View More “துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” – மல்லை சத்யா!மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
View More மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
View More மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்!“இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்” – துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்!
இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
View More “இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்” – துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்!“கூடங்குளம் அணுமின் நிலையம் மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது” – மாநிலங்களவையில் வைகோ பேச்சு!
கூடங்குளம் அணுமின் நிலையம் மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்.
View More “கூடங்குளம் அணுமின் நிலையம் மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது” – மாநிலங்களவையில் வைகோ பேச்சு!மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!
திமுக, மதிமுக மற்றும் AISF மாணவரணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
View More மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!