அதிமுக பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில்…
View More மக்களவை தேர்தல் 2024 | உறுதியாகுமா பாமக- அதிமுக கூட்டணி? | இன்று வெளியாகும் தகவல்!Ramadhas
’டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு; அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்’
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்…
View More ’டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு; அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்’டான் படம் – பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டான் படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் எழுதியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நடிப்பில், வெளியாகியுள்ள டான் திரைப்படம்…
View More டான் படம் – பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்“காமராசர் பல்கலைக்கழக விவகாரம்; 10% இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறுக”
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…
View More “காமராசர் பல்கலைக்கழக விவகாரம்; 10% இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறுக”