Tag : #ChessOlympiad2022

முக்கியச் செய்திகள் உலகம்

‘வாழை இலை சாப்பாடு நல்ல ருசியாக இருந்தது’ – செஸ் வீரர் ட்வீட்

Arivazhagan Chinnasamy
மாமல்லபுரத்தில் வாழை இலை சாப்பாடு ருசியாக இருந்ததாக ஜெர்மன் செஸ் வீரர் ட்வீட் செய்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘44வது செஸ் ஒலிம்பியாட்; மாபெரும் வெற்றி!’ – அமைச்சர் மெய்ய நாதன்

Arivazhagan Chinnasamy
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீரர்கள் இன்று சாதித்து உள்ளார்கள், மிக அருமையான மாபெரும் வெற்றியையும் பதக்கங்களையும் குவித்திருக்கிறார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’44வது செஸ் ஒலிம்பியாட்; ஊர் கூடி இழுத்த தேர்’

Arivazhagan Chinnasamy
44வது செஸ் ஒலிம்பியாட், ஊர் கூடி இழுத்த தேர் என விளையாட்டு மேம்பாட்டுத் துறைச்செயலாளர் தெரிவித்துள்ளார் மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

‘வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் ’ – செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர்

Arivazhagan Chinnasamy
இந்தியாவில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் தான் வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் என செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் 10 சுற்று ஆட்டங்கள் முடிவு; டாப் 10 அணிகள் என்னென்ன?

G SaravanaKumar
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் எந்ததெந்த நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

செஸ் ஒலிம்பியாட்; தங்கம் யாருக்கு? இன்று முக்கிய பலப்பரீட்சை!

Arivazhagan Chinnasamy
 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றுப் போட்டிகளின் விவரம்

Arivazhagan Chinnasamy
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 10-வது சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய B அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திலும், இந்திய A அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திலும் உள்ளனர். 44-வது செஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை கவனித்த உலக சாம்பியன் கார்ல்சன்

Dinesh A
  செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சிறிது நேரம் கவனித்து சென்றார்.   சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்; ஆசை ஆசையாய் வந்த வீரர்கள் நாடு திரும்பிய சோகம்!

Arivazhagan Chinnasamy
பாகிஸ்தான் நாட்டு செஸ் விளையாட்டு வீரர்கள் 19 போ், ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளாமல், சென்னையிலிருந்து புனே புறப்பட்டு சென்றனர். 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தான் நாட்டைச்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

44வது செஸ் ஒலிம்பியாட்; முதல் சுற்று அட்டவணை வெளியீடு!

Arivazhagan Chinnasamy
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று மாலை 3 மணிக்குத் துவங்கவுள்ளது. அதற்கான முதல் சுற்று அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போaட்டி...