”சென்னையால் முடிந்தது ஏன் டெல்லியால் முடியவில்லை” – டெல்லி செஸ் போட்டியிலிருந்து விலகுவதாக கஜகஸ்தான் வீராங்கனை அறிவிப்பு
சென்னையில் ஆயிரம் பேரை வைத்து செஸ் போட்டியை சிறப்பாக நடத்த முடிந்தவர்களால் டெல்லியில் 12பேரை வைத்து நடத்த முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என செஸ் போட்டியில் இருந்து விலகிய கஜகஸ்தான் வீராங்கனை ஜெசன்யா தெரிவித்துள்ளார்....