இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. …
View More “இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட தடையில்லை!” – மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!