குலசை திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் உத்தரவு
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் ஆபாச நடனங்கள், பாடல்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 10 நாட்கள் விமர்சியாக...