தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை விழா, கடந்த 17ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு காலை மற்றும்…
View More தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்!