தமிழ்நாட்டில் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அதனை கட்டுப் படுத்த, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில்…
View More வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்புLockdown
கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு!
கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தொற்று பரவல் குறைந்ததால் வார நாட்களில், தளர்வுகள்…
View More கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு!அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடக்கம்
இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்துக்கும் பொருந்தும் வகையில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று…
View More அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடக்கம்தமிழ்நாடு முழுவதும் எதெற்கெல்லாம் அனுமதி?
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 05-07-2021ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊரடங்கில் இந்த முறை தமிழ்நாடு முழுவதும்…
View More தமிழ்நாடு முழுவதும் எதெற்கெல்லாம் அனுமதி?மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி
மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன், என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரிய வழக்குகள்…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி27 மாவட்டங்களில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன!
கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று காலை அமலுக்கு வந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் நகை மற்றும் ஜவுளிக் கடைகள் செயல்பட அனுமதி…
View More 27 மாவட்டங்களில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன!ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: 2 ஆம் வகை மாவட்டங்களில் என்னென்ன அனுமதி?
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில்,…
View More ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: 2 ஆம் வகை மாவட்டங்களில் என்னென்ன அனுமதி?ஊரடங்கில் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முதியோர்
பொதுவாக இளைஞர்கள், முதியவர்கள் இரு தலைமுறையினருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருப்பது நிதர்சனம். இந்த இடைவெளியிலும் சில புரிந்துணர்வும், சில சமயம் சில முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. உரிமையுடன் கூடிய சண்டையாக இருந்தாலும், இதுபோன்ற முரண்பாடுகள் எல்லையைக் கடந்து…
View More ஊரடங்கில் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முதியோர்ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம்: சசிகலா
ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணத்தை துவங்கி தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா கூறியுள்ளார். சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா, அதன்பிறகு அமைதியாக இருந்து வந்தார். மார்ச் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டவர், அரசியலில் இருந்து தான் ஒதுங்கியிருப்பதாகவும், ஜெயலலிதாவின்…
View More ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம்: சசிகலாஒரு டீ சொல்லட்டுமா சார்? – ”டீ ” சீரிஸ்
டீ சாப்பிடுவது என்பது உணர்வோடு கலந்த ஒன்று. வேலை களைப்பு நீங்க டீ குடிப்பது என்பது போய் டீ கடை அரட்டைகள் அரசியல் விவாதங்களாக மாறிய ஊர் நம்ம ஊர். விழாக்கள், துக்க நிகழ்வுகள்,…
View More ஒரு டீ சொல்லட்டுமா சார்? – ”டீ ” சீரிஸ்