IPL2026 | சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு…!

ஐபிஎலின் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது வீசப்பட்டுள்ளது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் பந்து வீச உள்ளது.

அணி  விவரம்

சென்னை : சஞ்சு சாம்சன் (WK), ருதுராஜ் கெய்க்வாட் (C), உர்வில் படேல், டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், பிரஷாந்த் வீர், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், முகேஷ் சௌத்ரி.

மும்பை : வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் (WK), நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (C), ராபின் மின்ஸ், க்ரிஷ் பகத் (அஷ்வனி குமாருக்காக), டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஏஎம் கசன்ஃபர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.