இனிமேல் எப்போதுமே விளையாடவில்லை எனக் கூறவில்லை. ஆனால் தற்போது கிளாசிக்கல் போட்டிகளில் விளையாட விருப்பம் இல்லை என நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
View More “கிளாசிக்கல் செஸ் விளையாட விருப்பம் இல்லை” – குகேஷ் உடனான தோல்விக்கு பின் கார்ல்சன் பேட்டி!Gukesh
தேசிய விளையாட்டு விருதுகள்: மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா வழங்கினார் குடியரசுத் தலைவர்!
உலக செஸ் சாம்பியன் வென்ற தமிழ்நாடு இளம் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
View More தேசிய விளையாட்டு விருதுகள்: மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா வழங்கினார் குடியரசுத் தலைவர்!குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த்…
View More குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!அதானியை சந்தித்து வாழ்த்து பெற்ற குகேஷ்!
உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர் குகேஷ், சீன நாட்டைச் சேர்ந்த…
View More அதானியை சந்தித்து வாழ்த்து பெற்ற குகேஷ்!“குகேஷ் இந்தியாவின் பெருமிதம்…” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
உலக செஸ் சாம்பியன் டி.குகேஷின் தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ் தனது பெற்றோருடன் சென்று பிரதமர்…
View More “குகேஷ் இந்தியாவின் பெருமிதம்…” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!“எனது வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு முக்கிய காரணம்” – உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
“என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது” என உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ் தெரிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில்…
View More “எனது வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு முக்கிய காரணம்” – உலக செஸ் சாம்பியன் குகேஷ்!டிங் லிரெனை வீழ்த்தி இளம் உலக செஸ் சாம்பியனானார் குகேஷ்!
தமிழ்நாடு செஸ் வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கும், சீனாவின் டிங் லிரெனுக்கும் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. மொத்தம் 14…
View More டிங் லிரெனை வீழ்த்தி இளம் உலக செஸ் சாம்பியனானார் குகேஷ்!உலக செஸ் சாம்பியன்ஷிப் | 2-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் ‘டிரா’ செய்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று ( நவ.25ம் தேதி)…
View More உலக செஸ் சாம்பியன்ஷிப் | 2-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்!#ChessOlympiad | 9வது சுற்றை டிரா செய்த இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்டின் 9வது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளின் போட்டிகளை டிராவில் முடிந்தன. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின்…
View More #ChessOlympiad | 9வது சுற்றை டிரா செய்த இந்தியா!சூப்பர்பெட் கிளாசிக் செஸ் : குகேஷுடன் 3-ஆவது சுற்றில் டிரா செய்தார் பிரக்ஞானந்தா!
ருமேனியாவில் நடைபெற்று வரும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் குகேஷுடன் பிரக்ஞானந்தா டிரா செய்தார். ருமேனியாவில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.…
View More சூப்பர்பெட் கிளாசிக் செஸ் : குகேஷுடன் 3-ஆவது சுற்றில் டிரா செய்தார் பிரக்ஞானந்தா!