கேல் ரத்னா விருது பெற்றார் தமிழக வீரர் சரத் கமல்
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை, டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து...