பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பக்ரீத் பண்டிகை கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அங்கன்வாடிகளில் இனி உப்புமாவுக்கு பதில் பிரியாணி… 3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!

கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி, புலாவ் வழங்கப்படும் என கேரளா சுகாதாரம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

View More அங்கன்வாடிகளில் இனி உப்புமாவுக்கு பதில் பிரியாணி… 3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!

கேரளா | கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயம்!

கேரளாவில் கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயமாகினர்.

View More கேரளா | கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயம்!

பருவமழை தீவிரம் – முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து 6125.16 கன அடியாக அதிகரித்துள்ளது.

View More பருவமழை தீவிரம் – முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு!

கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு!

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர்.

View More கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு!

“பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுங்கள்” – கேரள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்!

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View More “பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுங்கள்” – கேரள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்!

கப்பல் மூழ்கி விபத்து – பேரிடராக அறிவித்தது கேரள அரசு!

கொச்சி அருகே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்தது.

View More கப்பல் மூழ்கி விபத்து – பேரிடராக அறிவித்தது கேரள அரசு!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!

கேரளம் மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

View More கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!

கேரளாவில் கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கேரளாவில் கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!