காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்… இல்லையென்றால் போர் – ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!

காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால் போரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

View More காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்… இல்லையென்றால் போர் – ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!

“என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு” – பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி புதிய அறிக்கை!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிபஹல்காம் தாக்குதல் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

View More “என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு” – பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி புதிய அறிக்கை!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

View More பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

“காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்” – அமெரிக்கா எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More “காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்” – அமெரிக்கா எச்சரிக்கை!

“காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும்” – அண்ணாமலை பேட்டி!

காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும்” – அண்ணாமலை பேட்டி!

பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

View More பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

“பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” – பாகிஸ்தான் அரசு விளக்கம்!

பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

View More “பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” – பாகிஸ்தான் அரசு விளக்கம்!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி!

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி!

இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கும் வைரல் காணொலி – உண்மையானதா? | Fact Check

மதகுரு ஒருவர் இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

View More இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கும் வைரல் காணொலி – உண்மையானதா? | Fact Check

‘உறைந்த பனிகளின் நடுவே செல்லும் வந்தே பாரத்’ என வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?

காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் என சமூக ஊடகங்களில் படங்கள் வைரலானது.

View More ‘உறைந்த பனிகளின் நடுவே செல்லும் வந்தே பாரத்’ என வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?