விரைவில் தொடங்குகிறது சர்தார் 2 படப்பிடிப்பு! முதற்கட்ட பணிகள் தீவிரம்!

சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.  இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள்…

View More விரைவில் தொடங்குகிறது சர்தார் 2 படப்பிடிப்பு! முதற்கட்ட பணிகள் தீவிரம்!

ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜப்பான்’.  இதில் கார்த்தி நாயகனாகவும்,  அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர்.  மேலும் தெலுங்கு நடிகர் சுனில், …

View More ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

“பிரதர்…. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்க..!” – சமுத்திரக்கனி வலியுறுத்தல்!

பிரதர் ஞானவேல் ராஜா இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”  என இயக்குனர் சமுத்திரக்கனி வலியுறுத்தியுள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கிய போது அமீர்…

View More “பிரதர்…. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்க..!” – சமுத்திரக்கனி வலியுறுத்தல்!

“ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!

ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது என எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய பொய் குற்றச்சாட்டுகள்…

View More “ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!

திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…

கார்த்திக்கு திரையுலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன?  என்று இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டமாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்திவீரன் திரைப்படம் பற்றியும் அமீர்…

View More திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…

இன்று வெளியாகிறது ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் – படக்குழு அறிவிப்பு..!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படமான ‘ஜப்பான்’ ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.…

View More இன்று வெளியாகிறது ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் – படக்குழு அறிவிப்பு..!

வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் டீசர்!

நடிகர் கார்த்தி நடித்து வெளியாகவுள்ள ’ஜப்பான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில்…

View More வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் டீசர்!

”வந்துட்டேன் வந்தியதேவன் மாமா” – நடிகர் கார்த்திக்கு பதிலளித்த சந்தானம்!

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் ‘வாடி என் கரீனா சோப்ரா’ என்ற தலைப்பில் நடிகர் கார்த்தி பகிர்ந்த புகைப்படத்திற்கு நடிகர் சந்தானம் பதில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

View More ”வந்துட்டேன் வந்தியதேவன் மாமா” – நடிகர் கார்த்திக்கு பதிலளித்த சந்தானம்!

ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ? ரகசியத்தை உடைத்த பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

‘பொன்னியின் செல்வன்’ கதையில் ஆதித்த கரிகால சோழனை கொன்றது யார்? என்பதன் வரலாறை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், அதன் ரகசியத்தை உடைக்கும் விதமாக இன்று வெளிவந்துள்ள PS2 படம் எப்படி…

View More ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ? ரகசியத்தை உடைத்த பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

பொன்னியின் செல்வனை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது! – வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வனை தமிழ்ச் சமூகம் கொண்டாடி வருகிறது என்றும், பொன்னியின் செல்வன் ஒரு காவியம் என்றும் நடிகர் கார்த்தி புகழாரம் சூட்டியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா…

View More பொன்னியின் செல்வனை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது! – வந்தியத்தேவன்