தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான்; நடிகர் கார்த்தி பேட்டி
சர்தார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான் என்று கூறினார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கார்த்தி நடிப்பில் வெளியான...