பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

View More பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

View More ”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

கர்நாடகா: ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More கர்நாடகா: ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பெங்களுர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களுர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஏறபட்ட சோகத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More பெங்களுர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்!

“பாதுகாப்பு தோல்வி” – பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயரம் தொடர்பாக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டி வருகிறது…

View More “பாதுகாப்பு தோல்வி” – பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயரம் தொடர்பாக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பலி எண்ணிக்கை உயர்வு – பெங்களூர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!

ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை உயர்வு காரணமாக வெற்றிக் கொண்டாடத்தில் கூடியுள்ள பெங்களூர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.

View More ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பலி எண்ணிக்கை உயர்வு – பெங்களூர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!

ஈ சாலா கப் நமதே – பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து!

ஐபிஎல் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஈ சாலா கப் நமதே – பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து!

“தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும்” – நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!

தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.

View More “தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும்” – நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!