பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
View More “பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” – கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!Karnataka
“நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்
கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கர்நாடகா ஃபிலிம் சேம்பருக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்க கடிதம் எழுதியுள்ளார்.
View More “நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்“தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!“ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி” – கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!
கன்னட மொழி விவகாரத்தில் ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
View More “ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி” – கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிடத் தடை – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு!
கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
View More கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிடத் தடை – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு!கர்நாடகாவில் கனமழை: “நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது” – சித்தராமையா!
மாவட்ட ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
View More கர்நாடகாவில் கனமழை: “நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது” – சித்தராமையா!‘குழந்தை இல்லை’… மருத்துவரை கொடூர முறையில் கொலை செய்த மாமியார், மாமனார்… கொலைக்கு திட்டம் தீட்டிய கணவர் சிக்கியது எப்படி?
குழந்தை இல்லாததற்காக மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More ‘குழந்தை இல்லை’… மருத்துவரை கொடூர முறையில் கொலை செய்த மாமியார், மாமனார்… கொலைக்கு திட்டம் தீட்டிய கணவர் சிக்கியது எப்படி?கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!
கர்நாடகாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் முதலமைச்சர் சித்தராமையா அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
View More கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!வேகமெடுக்கும் கொரோனா… கர்நாடகாவில் ஒருவர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.
View More வேகமெடுக்கும் கொரோனா… கர்நாடகாவில் ஒருவர் உயிரிழப்பு!ஜாமினில் வெளியே வந்த கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு!
கர்நாடகாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு ஹீரோக்கள் போல உற்சாக வரவேற்பு..
View More ஜாமினில் வெளியே வந்த கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு!