மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது: கமல்ஹாசன்

வாக்குப் பதிவு முடிந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்…

View More மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது: கமல்ஹாசன்

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகர் நடிகைகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இன்று காலையில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு…

View More முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சென்னை, ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.…

View More ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

“எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்

தமது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும் இடம், கோவை தெற்கு தொகுதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், வெரைட்டி ஹால் ரோடு…

View More “எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்

ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சிகளுக்கு ஏப்ரல் 1 ஆக மாற்றிவிடுங்கள்: கமல்ஹாசன்

ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சியினருக்கு ஏப்ரல் 1ம் தேதியாக மாற்றி விடுங்கள் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி…

View More ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சிகளுக்கு ஏப்ரல் 1 ஆக மாற்றிவிடுங்கள்: கமல்ஹாசன்

“மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்

மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், 67 வது வார்டு பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.…

View More “மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்

“கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அக்கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன்…

View More “கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி!

தமிழர்கள் மீது பிரதமருக்கு உண்மையான அன்பு இருக்குமானால், ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான…

View More பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி!

தமிழக அரசியலை புரட்டிப் போட வந்திருக்கும் கட்சி மநீம: கமல்ஹாசன்

புதிதாக ஓட்டுப்போட வருபவர்கள் அரசியலை புரட்டிப் போடுவார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மதுரை அவனியாபுரத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது,…

View More தமிழக அரசியலை புரட்டிப் போட வந்திருக்கும் கட்சி மநீம: கமல்ஹாசன்

கோவை பேரூர் மருதாசல ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன்!

கோவையில் உள்ள பேரூர் தமிழ் கல்லூரியின் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு கோரினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவரும், வேட்பாளருமான கமல்ஹாசன் தீவிர…

View More கோவை பேரூர் மருதாசல ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன்!